ஆசிய விளையாட்டு போட்டி - பதக்கத்தை உறுதிசெய்த சுசிகா தாரியா
ஆசிய விளையாட்டு போட்டி - பதக்கத்தை உறுதிசெய்த சுசிகா தாரியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில், மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸில் இந்திய வீராங்கனை சுசிகா தாரியால் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
60 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் மங்கோலிய வீராங்கனையை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
