4வது டெஸ்ட் - இந்திய அணியில் யாரும் எதிர்பாரா முக்கிய மாற்றம்?

x

4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவது போட்டி இந்திய நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி விலகியதால் அவருக்கு பதிலாக யார் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அர்ஷ்தீப் சிங்கும் முழு உடற்தகுதியில் இல்லை என்பதால், அவரும் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இதனால் குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாக்கூர் மற்றும் அன்சுல் கம்போஜ் அணியில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்