2026 WPL தொடர் - கலகலப்பாக நடைபெற்ற கேப்டன்களின் ஃபோட்டோஷூட்
ஜனவரி 9ம் தேதி தொடங்கவிருக்கும் 2026 விமென்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முன்னோட்டமாக, அனைத்து அணியின் கேப்டன்கள் ஃபோட்டோஷூட் நடைபெற்றது.
மும்பையில் நடந்த இந்த நிகழ்வில், மும்பை, பெங்களூரு, டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேச அணியின் கேப்டன்களான ஹர்மன்பிரீத் கௌர், ஸ்மிருத்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஷ்லே காட்னர் ASHLEY GARDNER, மெக் லான்னிங் MEG LANNING ஆகியோர் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர்.
கேப்டன்களுக்கு பின்னால் இருந்த பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பில் 2026 WPL என்று குறிக்கும் மின்விளக்குகள் ஒளிரப்பட்டது, காண்போரை கவரும் வகையில் அமைந்தது.
Next Story
