2026 T20 உலகக் கோப்பை - முதல் முறை தகுதி பெற்ற இத்தாலி..

x

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஐரோப்பிய நாடான இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய அணிகள் பிரிவில் நடந்த தகுதிச் சுற்றில் ஜோ பர்ன்ஸ் joe burns தலைமையிலான இத்தாலி அணி 5 புள்ளிகள் பெற்றது. இதன்மூலம் 20 அணிகள் அடுத்த ஆண்டு பங்கேற்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு இத்தாலி தகுதி பெற்று இருக்கிறது. ஐரோப்பிய பிரிவில் மற்றொரு அணியாக நெதர்லாந்தும் தகுதி பெற்ற நிலையில், ஸ்காட்லாந்து தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.


Next Story

மேலும் செய்திகள்