மகளிர் உலகக்கோப்பையை முதல் முறையாக வென்று இந்திய மகளிர் அணி சரித்திரம் படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்தியா வசப்படுத்தியது எப்படி?