2025 செஸ் உலகக்கோப்பை.. இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
இந்தியாவில் FIDE செஸ் உலகக்கோப்பை
2025 செஸ் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு. அக். 30 முதல் நவ. 27 வரை இந்தியாவில் நடைபெறுகிறது FIDE செஸ் உலகக்கோப்பை
உலகக்கோப்பை செஸ் போட்டி நடைபெறும் நகரம் விரைவில் அறிவிப்பு - FIDE
Next Story
