ஒரே புள்ளியில் பாட்னாவை வீழ்த்திய டெல்லி | kabbadi | Delhi | patna

x

ப்ரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டிகளில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் வெற்றிவாகை சூடின. மும்பையில் நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் தபாங் டெல்லி அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 38க்கு 37 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றியை ருசித்தது. மற்றொருப் போட்டியில் யு மும்பா அணி, பெங்களூரு புல்ஸ் அணியை 40க்கு 35 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்த்தது.


Next Story

மேலும் செய்திகள்