நிஜத்தில் தோல்வி அடைந்த KGF

KGF திரைப்படம் திரையில் காண்பித்தது கோலார் தங்க வயலின் ஒரு முகம் தான். அதில் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட, படிக்கப்படாத பல பக்கங்களை தேடி நேரடியாக தங்க வயலுக்குள் சென்று தகவல்களை வெட்டி எடுத்து, இங்கே தொகுப்பாக தொகுத்து வழங்கப்பட்டு இருக்கிறது.
X

Thanthi TV
www.thanthitv.com