#BREAKING || கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகள் - ஆசிரியர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

x

இளையான்குடி சம்பவம் - ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை/சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், 2 குழந்தைகள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்/கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் 2 பேரை உடனடியாக பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு/ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருந்த‌தால், உடனடியாக பணி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டு விடுவிப்பு - மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்