சிவகங்கை குவாரி விபத்து - குவாரி உரிமையாளருக்கு ரூ.91 கோடி அபராதம்

x

சிவகங்கை குவாரி விபத்து - ரூ.91 கோடி அபராதம்

சிவகங்கை கல் குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் - தனியார் குவாரி உரிமையாளருக்கு ரூ.91 கோடி அபராதம்

அரசு அனுமதியின்றி கற்கள் எடுக்கப்பட்டதால் ரூ.88.60 கோடி அபராதம்

அனுமதியின்றி கிராவல் மண் எடுக்கப்பட்டதால் ரூ.2.39 கோடி அபராதம் - தேவக்கோட்டை சார் ஆட்சியர் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்