21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அசிங்க வேலை பார்த்த ஆசிரியருக்கு வலுவான ஆப்பு

x

21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது குண்டாஸ் /நீலகிரி அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டாஸ்/21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் கைது/ஆசிரியர் செந்தில்குமார் கோவை மத்திய சிறையில் உள்ள நிலையில் நீலகிரி ஆட்சியரின் பரிந்துரையின் கீழ் நடவடிக்கை/போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் செந்தில்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


Next Story

மேலும் செய்திகள்