போர் பூமியில் நொடிக்கு நொடி திக்திக்... ஈரானிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள்

x

ஈரானிலிருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் இரவு இந்தியா வருகை/ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்/பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீட்பு/கிட்டத்தட்ட 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து அர்மேனியா அழைத்து வரப்பட்டனர்/அர்மேனியாவில் இருந்து புறப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் இன்று இரவு இந்தியா வருகை/இந்திய தூதரகம் எடுத்த முயற்சியின் விளைவாக இந்திய மாணவர்கள் மீட்பு


Next Story

மேலும் செய்திகள்