வக்ஃபு மசோதா - சென்னை மண்ணடியை அதிரவிட்ட SDPI

x

சென்னை மண்ணடியில் வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்