பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி தகவல்
பயோ மைனிங் - 84 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்/சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்/சென்னை மாநகராட்சி தகவல்
பயோ மைனிங் - 84 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்/சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்/சென்னை மாநகராட்சி தகவல்
பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84 சதவீத குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
இதுவரை மொத்தம் 34.28 இலட்சம் கனமீட்டர் அளவு குப்பைகளிலிருந்து சுமார் 27 இலட்சம் கனமீட்டர் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது
35 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும், இந்த குப்பை கொட்டும் வளாகம் சுமார் 225.16 ஏக்கர் பரப்புளவில் அமைந்துள்ளது
பயோ மைனிங் முறையில் ரூ.350.64 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது, விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது