வெளியான 'ஜெயிலர் 2' அப்டேட் - செம குஷியில் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்துல மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு (Suraj Venjaramoodu) இணைஞ்சு இருக்குறதா தகவல் வெளியாகி இருக்கு. இவர் ஏற்கனவே தமிழ்ல, சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்துல வில்லனா நடிச்சு இருந்தாரு. ஜெயிலர் 2 படத்துல ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், யோகிபாபுனு பலரும் நடிக்குற நிலைல, இவரு இப்போ நடிக்கப் போவதா வெளியான தகவல் ரசிகர்கள் கிட்ட எதிர்பார்ப்ப கிளப்பி இருக்கு.
Next Story
