சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினர் | நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x

சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

நீலகிரி, கூடலூரைச் சேர்ந்த நபர் தன் உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு/பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை/16 வயது சிறுமியை அடிக்கடி மிரட்டி கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரம்/2020ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது/குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.5000 அபராதம்/பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்