பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சுட்டுக்கொலை.. உ.பி-யில் அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சார்நாத் என்னும் பகுதியில் மகேந்திரா கௌதம் என்ற ரியல் எஸ்டேட் அதிபர், தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினர்.
இதில் கழுத்தில் குண்டு பாய்ந்த மஹேந்திர கெளதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
Next Story
