RCB வெற்றி பேரணி மரண விவகாரம்... அதிரடி திருப்பம் - வெளியான பரபரப்பு உத்தரவு
“பெங்களூரு கூட்ட நெரிசல் - ஐபிஎஸ் அதிகாரியின் இடைநீக்கம் செல்லாது“/“ஆர்.சி.பி வெற்றிப்பேரணி கூட்ட நெரிசல் சம்பவம் - ஐ.பி.எஸ். அதிகாரி விகாஷ் குமாரின் இடைநீக்கம் செல்லாது“/மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு/கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு - பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டில் ஐபிஎஸ் அதிகாரி விகாஷ் குமார் இடைநீக்கம்/இடைநீக்கத்திற்கு எதிராக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் விகாஷ் குமார் முறையீடு/உரிய ஆதாரங்கள், விசாரணை இன்றி இடைநீக்கம் செய்வது தவறு - மத்திய நிர்வாக தீர்ப்பாயம் /விகாஷ் குமார் உடனடியாக பணியை தொடர கர்நாடக அரசு அனுமதிக்க வேண்டும் - மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
Next Story
