காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக டெல்டா விவசாய சங்கங்கள் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவளிக்கும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்..</div> </body> </html>