Nirmalkumar | K.N.Nehru | "தப்பிக்க முடியாது" என்ற அமைச்சர்... நேரு பதிலடி

"தப்பிக்க முடியாது" என்ற அமைச்சர்... நேரு பதிலடி

தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த நிலையில், தப்பிக்க முடியாதவாறு நீங்கள் செய்யுங்கள்; அதைப்பற்றி ஒன்றும் இல்லை என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார். #NirmalKumar #KNNehru #TamilNaduAssembly #TNAssembly #AssemblyDebate #TamilNaduPolitics #DMK #TamilPolitics #MinisterNirmalKumar #KNNehruReply #PoliticalDebate #TamilNaduNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com