விழுப்புரம் அருகே முத்தம்பாளையம் ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்திடம் பெண்கள் புகார் தெரிவித்தனர். அவர்களுக்கு நேரடியாக பதிலளிக்காமல், பாமக எம்எல்ஏ சிவக்குமார் பக்கம் அமைச்சர் கையை நீட்டிய சம்பவம் கவனம் பெற்றது.