"பெண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கணும்" - உறுதி கொடுத்த முதல்வர்

x

"2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கு"

2030ம் ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு என்ற

இலக்கை அடைய, பெண்கள் முக்கிய பங்கு வகிக்கும் வகையில், திமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்