"எங்க நிம்மதியே போச்சு.." அண்ணாமலையை அதிரவிட்ட பெண்கள் - யாத்திரையில் பரபரப்பு

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென பெண்கள் சிலர் முறையிட்டுள்ளனர். பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமியார்மடம் பகுதியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவரிடம் பெண்கள் சிலர், டாஸ்மாக் கடையால் தங்களது நிம்மதி பறிபோவதாகவும், அவற்றை மூட வேண்டுமெனவும் முறையிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com