தவெகவில் இருந்து விலகியது ஏன்? - வைஷ்ணவியை பாதித்த `அந்த’ ஒரு வார்த்தை
தமிழக வெற்றிக்கழகத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சியிலிருந்து விலகிய வைஷ்ணவி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி என்பவர் தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அக்கட்சியிலிருந்து வைஷ்ணவி விலகுவதாக திடீரென அறிவித்திருந்தார். இது குறித்து அவர் தெரிவித்தபோது, தவெக-வில் இளைஞர்களும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வைஷ்ணவி முன்வைத்துள்ளார்.
Next Story
