பொன்னேரியில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

பொன்னேரியில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர் ராஜேஸ்வரி என்பவர் மீது மருத்துவமனை வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு. 50% தீக்காயங்களுடன் ஆபத்தான முறையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. பொன்னேரி காவல்துறை விசாரணை.

X

Thanthi TV
www.thanthitv.com