``மெரினா பீச்சில் Rope Car வசதி வருமா?’’ மேயர் பிரியா விளக்கம்
சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்திய கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என சென்னை மேயர் பிரியா விளக்கம்
Next Story
