Selvaperunthangai | ``இதையெல்லாம் தமிழ் கடவுள் முருகன் மன்னிப்பாரா?’’ - தாக்கிய செல்வப்பெருந்தகை

x

பாஜகவை கடுமையாக விமர்சித்த செல்வப்பெருந்தகை

பாஜகவிற்கும், அக்கட்சியுடன் செல்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இடம் இருக்காது என்பதை தமிழ்க் கடவுள் முருகன் 2026-இல் நடத்தி காட்டுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த‌ அவர், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி மறுப்பு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மறுப்பு, சென்னை, தூத்துக்குடிக்கு பேரிடர் நிதி மறுப்பு, இவற்றை எல்லாம் தமிழ் கடவுள் முருகன் மன்னிப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்