"ஜனநாயகம், கருத்துரிமை காக்க பாடுபடுவோம்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி சுதந்திர தினத்தை பெற்று தந்த தியாகிகளை இந்தநாளில் போற்றுவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டரின் பதிவிட்டுள்ளார்.
"ஜனநாயகம், கருத்துரிமை காக்க பாடுபடுவோம்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
Published on
ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி சுதந்திர தினத்தை பெற்று தந்த தியாகிகளை இந்தநாளில் போற்றுவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் டுவிட்டரின் பதிவிட்டுள்ளார். அவர்கள் வழியில் ஜனநாயகம், கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமையை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com