அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா? - ஓபிஎஸ் பதிலால் அதிர்ச்சி
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,, ஆண்டவனுக்கே வெளிச்சம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். மதுரையில் இருந்து திடீரென சென்னை பயணம் மேற்கொண்ட ஓபிஎஸ்,,, மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியைக் காண்போம்...
Next Story
