விஜயகாந்த் சொன்னால் தேர்தல் பிரசாரம் செய்வேன் - விஜயபிரபாகர்
தேமுதிக வளர்ந்து கொண்டே தான் இருப்பதாக விஜயபிரபாகர் தெரிவித்துள்ளார்.
தேவராட்டம் ஆடி அனைவரையும் ஈர்த்த சிறுவர்கள்...
திருச்சி மணப்பாறையில் தேவராட்டம் ஆடிய சிறுவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வந்த போது, அவரை வரவேற்பதற்காக தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
