"கை மாறி கடைசியா எங்க கிட்ட வரும்.." - பள்ளி மேடையில் பேசிய ராஜேந்திர பாலாஜி

x

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது- ராஜேந்திர பாலாஜி

தமிழகம் கல்வியில் மற்ற மாநிலங்களை விட, சிறந்த மாநிலம் என்ற பெயரைப் பெற்று வருகிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி புத்தகத்தை வழங்கும் நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கல்வி கற்பதில் உள்ள சிரமங்களை குறைத்து தகுந்த வசதிகளை அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்