விஜயகாந்த் நினைவு தினத்தில் பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் வருகையால், சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.