DMDK Sudheesh | DMK | தேமுதிக பொருளாளர் சுதீஷ் ராஜ்யசபா MP ஆகிறாரா?
தேமுதிக பொருளாளர் சுதீஷ், ராஜ்யசபா எம்.பி ஆகும் வாய்ப்பு
தேமுதிக பொருளாளர் சுதீஷ் ராஜ்யசபா MP ஆகிறாரா? #dmk #dmkalliance #mkstalin #cmstalin #dmdk #sudheesh #premalathavijayakanth #thanthitv ராஜ்யசபா எம்.பி - தேமுதிக பொருளாளர் சுதீஷ் தேர்வாக வாய்ப்பு தேமுதிக பொருளாளர் சுதீஷ் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2006 முதல் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளரும், பிரேமலதா விஜயகாந்தின் சகோதரருமான சுதீஷ், தேமுதிக வரலாற்றில் முதல் எம்.பியாக தேர்வாகி நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்க உள்ளார். திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை இடத்தின் மூலம், தேமுதிகவின் 20 ஆண்டுகால எம்.பி கனவு நனவாக உள்ளது.
