கூட்டணியா? தனித்தா? - கொங்கு மண்டலத்தில் நின்று அறிவித்தார் சீமான்

x

கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026ம் ஆண்டு தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லையென தெளிவுபடுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதி பெண்களுக்கும், ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்