Minister NirmalKumar | "இதுக்கு யாராவது.. கோர்ட் போவாங்களா..?" PTR விவகாரம்.. அமைச்சர் CTR பதிலடி
"இதுக்கு யாராவது.. கோர்ட் போவாங்களா..?" PTR விவகாரம்.. அமைச்சர் CTR பதிலடி
Minister NirmalKumar | "இதுக்கு யாராவது.. கோர்ட் போவாங்களா..?" PTR விவகாரம்.. அமைச்சர் CTR பதிலடி
மீனாட்சி அம்மன் கோயில் அழைப்பிதழில் அறங்காவலர்கள் பெயர்கள் விடுபட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதாக்குவதாக விமர்சித்துள்ளார்.