Anbumani Ramadoss | மீண்டும் ராஜ்யசபா எம்பி., ஆகிறாரா அன்புமணி?

அன்புமணி ராமதாஸ்: மீண்டும் ராஜ்யசபா எம்பியாக வருகிறாரா?

#AnbumaniRamadoss | #NDA | #Rajyasabha | #TNPolitics | #ThanthiTV Anbumani Ramadoss | மீண்டும் ராஜ்யசபா எம்பி., ஆகிறாரா அன்புமணி? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார். 2004ஆம் ஆண்டு திமுக சார்பில் முதன்முறையாக ராஜ்யசபாவிற்கு சென்ற அவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2014ல் தருமபுரியில் லோக்சபா எம்பியாகவும் வென்றார். 2019ல் அதிமுக ஆதரவுடன் மீண்டும் ராஜ்யசபாவுக்கு சென்றார். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில், பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com