#JUSTIN || ADMK | 'விசாகா கமிட்டி' அமைக்காதது ஏன்? - Edappadi Palanisamy கேள்வி
பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் விசாகா கமிட்டி
அமைக்காதது ஏன்? - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
கல்வி வளாகங்களில் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு
எதிரான குற்றங்கள் நடைபெறுவதற்கு கண்டனம் - ஈபிஎஸ்
பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்
மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஈபிஎஸ்
தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும் - ஈபிஎஸ்
Next Story
