Senthilbalaji | "பயமா..?" கரூரில் போட்டியிடாதது ஏன்? - செந்தில் பாலாஜி நச் பதில்
கரூரில் போட்டியிடாதது ஏன்? - செந்தில் பாலாஜி நச் பதில்
#senthilbalaji | #karur | #DMK "பயமா..?" கரூரில் போட்டியிடாதது ஏன்? - செந்தில் பாலாஜி நச் பதில் முதல்வரின் கட்டளையை ஏற்று கரூரில் இருந்து கோவை தொகுதிக்கு மாறியதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் அடுத்த கோடங்கிப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கரூர் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கரூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
