ஊராட்சி-நகராட்சி இணைப்பு ஏன்? அமைச்சர் நேரு விளக்கம்
முன்னாள் அமைச்சர் தங்கமணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு
நகராட்சிக்கு அருகில் உள்ள ஊராட்சியில் நகராட்சிக்கு இணையாக போதுமான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள முடியவில்லை.
அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாத காரணத்தால் ஊராட்சியுடன் இணைக்கப்படுகிறது.
ஊராட்சி பகுதியில் உள்ள நிலங்கள் முழுவதுமாக விவாயத்திற்கு பயபடுத்தப்பட்டால் நகராட்சியில் இணைக்கப்படாது என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.
Next Story