MobilePhoneFee | MinisterRamesh | கோயில்களில் ரூ.5 கட்டணம் ஏன்? அமைச்சர் சொன்ன காரணம்!

கோயில்களில் ரூ.5 கட்டணம் ஏன்? அமைச்சர் சொன்ன காரணம்!

கோயில்களில் செல்ஃபோனுக்கு வசூலிக்கப்படும் ரூ.5, ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கும், ஏழை எளியோரின் அன்னதானத்திற்கும் பயன்படுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். #Temple #TempleNews #Rs5Fee #MobilePhoneFee #Annadhanam #HinduReligiousEndowments #TamilNaduTemples #TamilNaduGovernment #MinisterRamesh #TempleUpdate #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com