பிரதமர் விழாவில் முழுமையாக பங்கேற்காதது ஏன்? - தமிழிசை விளக்கம்
தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் பிரதமர் பங்கேற்ற விழாவில் முழுமையாக கலந்துகொள்ள முடியவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியைக் காண்போம்...
Next Story
