"OPSஐ அமித்ஷா ஏன் சந்திக்கவில்லை?" Nainar Nagendran சொன்ன விளக்கம்
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளதாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தெளிவுபடுத்தியுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள, தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளதாக தெரிவித்தார்.
Next Story
