Thirumavalavan Speech | என்ன திருமா இப்படி சொல்லிட்டாரு.. #dmk #vck #thirumavalavan கூட்டணியை தக்கவைக்கும் முயற்சிகளை திமுக மேற்கொள்ளவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்..