``அங்க எதுக்கு சீமான் கதறிட்டே ஓடுனீங்க?'' - நடிகை வெளியிட்ட வீடியோ

x

சீமானை விமர்சித்து பிரபல நடிகை கேள்வி

முதல்வரின் டெல்லி பயணத்தை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது,

பிரபல நடிகை ஆவேசமாக கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “தனக்கு மாதந்தோறும் பணம் அனுப்பியதற்கான ஆதாரம் உள்ளது எனவும், “பயம் என்பது ரத்தத்திலேயே இல்லை என்று கூறும் சீமான், எதற்காக காவல்துறை விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்