VCK | Thirumavalavan | Chennai | பிரதமர் வேட்பாளர் யார்?

பிரதமர் வேட்பாளர் யார்?

தவெக கூட்டணி கூட்டத்திற்கு அழைக்க வந்த அமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம், பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “செப்.9-ம் தேதிக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #VCK #TVK #Vijay #RahulGandhi #TamilNaduPolitics #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com