#BREAKING || Annamalai Bjp | பாஜக புதிய தலைவர் யார்? - வெளியான முக்கிய தகவல்
தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவர் யார்? அடுத்த வாரம் முடிவு/தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவர் யார்?- அடுத்த வாரம் முடிவு/பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி அடுத்த வாரம் தமிழகம் வருகிறார் /கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்கிறார் /புதிய தலைவர் தேர்வு குறித்தும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் /நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைப்பு ரீதியான தேர்தலை நடத்துவதில் தீவிரம் காட்டி வரும் பாஜக
Next Story
