யாருக்கு பயம்? | சேகர் பாபு நெத்தியடி பதில்

x

அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதல்வர் பயப்படுவதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை மறுத்த அமைச்சர் சேகர் பாபு, ஆளுமையை காட்டி, எடப்பாடி பழனிசாமியை பணிய வைத்து ஒரே நாளில் கூட்டணியை அமித்ஷா உறுதி செய்துவிட்டு சென்றதாக தெரிவித்தார்.

இதேபோல், முதல்வருக்கு விளம்பர மோகம் வந்துவிட்டதாக கூறிய தமிழிசை சௌந்தரராஜனையும் அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்