TN Politics | யாருக்கு அதிகாரம்.. யார் கொறடா..? Ex சபாநாயகர்கள் தனபால் Vs அப்பாவு..
யாருக்கு அதிகாரம்.. யார் கொறடா..? Ex சபாநாயகர்கள் தனபால் Vs அப்பாவு..
TN Politics | யாருக்கு அதிகாரம்.. யார் கொறடா..? Ex சபாநாயகர்கள் தனபால் Vs அப்பாவு.. #TNPolitics #Dhanabal #Appavu அதிமுகவினர் இரு அணியாக பிரிந்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், யார் தரப்பு கொறடாவாக செயல்பட முடியும் என்பது குறித்து, முன்னாள் சபாநாயகர்கள் அப்பாவு மற்றும் தனபால் ஆகியோர் தந்தி டிவிக்கு பிரத்யேகமாக தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...
