Rahul Gandhi | தமிழகம் வந்த ராகுல் யாரை `அப்படி’ சொன்னார்?
தமிழகம் வந்த ராகுல் யாரை `அப்படி’ சொன்னார்?
ராகுல் குறிப்பிட்ட எட்டப்பர் யார்? - மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேச்சு தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் வாக்கெடுப்புக்கு வரும்போது எட்டப்பர் யார் என்பது தெரியவரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. இம்மாசோதா மூலம் மக்களைப் பிரித்தாளப் பார்ப்பதாகவும், ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட இம்மசோதாவை நிறைவேற்ற அவர்கள் திரைமறைவில் செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.
