Breaking | Hospital | Baby | "டேப்பை வெட்டும் போது... பச்சிளம் சிசுவின் விரல் துண்டிப்பு"...
/வேலூர் = மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிப்பு/வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல் கத்தரிக்கோலால் துண்டிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி/குளுக்கோஸ் ஏற்றியிருந்த ஊசியை மாற்ற, கையில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை வெட்டும் போது விரல் துண்டிப்பு/சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் புகார்/மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் விசாரணை
Next Story
